தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அரவிந்தர்/நாம் கடவுளின் அடிமை

நாம் கடவுளின் அடிமை

நாம் கடவுளின் அடிமை


ADDED : செப் 15, 2015 02:09 PM

Google News

ADDED : செப் 15, 2015 02:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளின் அடிமையாக இருப்பதே ஆனந்தம். அவரை மறந்து வாழ்வது நரகத்தை விடக் கொடியது.

* அன்பும், ஆற்றலும் தனித்தனியாக செயல்பட்டால் உலகம் வளர்ச்சி பெறாது. இரண்டும் இணைந்தால் மட்டுமே நலம் பெறும்.

* கடவுள் உன் உள்ளத்திலேயே குடி கொண்டிருக்கிறார். நீ செய்யும் பணிகளே அவருக்கான வழிபாடு.

* நீ பனையளவு பாவம் செய்தவனாக இருந்தாலும், தினையளவு நன்மை செய்திருந்தால் அவரது அருளுக்குப் பாத்திரமாவாய்.

அரவிந்தர்



Trending





      Dinamalar
      Follow us